Contact Us

Sample Subtitle

  • back-bg1
  • slider1


புதிய, பழைய அங்கத்தவர் அனைவருக்கும்

 

புதிய, பழைய அங்கத்தவர் அனைவருக்கும் தமிழ்ச்சங்கத்தின்ஆங்கிலப் புதுவருட வாழ்த்துக்களும் பணிவான வணக்கங்களும்!
நோர்வே தமிழ்ச்சங்கமானது 37 ஆண்டுகால தனது சேவையினைததாண்டி 38 வது ஆண்டிற்குள் காலடி வைக்கின்றது. 
இந்நிலையில்தமிழ்ச் சங்கமானது தனது சேவையினை மென்மேலும் உயர்த்ததமிழ் மக்களாகிய உங்களது
ஒத்துழைப்பு முக்கியமாகின்றது. அதனால் தாங்களும்இச்சங்கத்தில் அங்கத்தவராக
இணைந்து நோர்வே தமிழ்ச்சங்கத்தின் வளர்ச்சியில்பங்குபற்றுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அங்கத்தவர்களாக இணைபவர்களுக்கு பல சலுகைகள் உண்டு.பொங்கல் விழாவிற்கு நுழைவுச்சீட்டு முற்
​றும்​
 

இலவசம். அத்துடன் சித்தரை வருடப்பிறப்பு விழா மற்றும் 38ஆண்டுவிழா போன்ற நிகழ்வுகளுக்கான நுழைவுச் சீட்டுகளுக்கு
சலுகை விலை குறைப்பையோ அல்லது இலவசமானநுழைவுச்சீட்டையோ பெறும் வாய்ப்பு உண்டு. எமது சேவையின்தரத்தை
 உயர்த்துவதற்கும், விஸ்தரிப்பதற்கும் உங்கள் அங்கத்துவம்பேருதவியாக அமையும்.
 
அங்கத்துவக் கட்டணம் ஒரு குடும்ப அங்கத்தவருக்கு: kr. 100 ​,- (pr. person både for barn og voksne)​

வங்கிக்கணக்கிலக்கம்: 0533.42.86357

​Viktig beskjed: Vennligst skriv fornavnet til alle familie medlemmer​ ​
i melding-feltet
når dere betaler betaler medlemskontingent for deres kone og barn.
மேலதிக விபரங்களுக்கு: 40055720 - 99208133

அன்புடன் 
நோர்வே தமிழ்ச்சங்க நிர்வாகம் 2017