புதுவருட வாழ்த்துக்கள்.

2018ம் ஆண்டில் நோர்வே தமிழ்ச்சங்கம் வழமைபோல் உங்களது ஆதரவுடன் மிகவும் சிறப்பாக இவ்வருடத்திற்கான விளையாட்டு நிகழ்வுகளை நடாத்தவுள்ளது

நோர்வே தமிழ்ச் சங்கத்தின் வருடாந்த நீச்சல்போட்டிகள் 10.03 சனிக்கிழமை 15.30 மணிக்கு Nordtvet bad இல் நடைபெறவுள்ளது.

விண்ணப்ப முடிவுத்திகதி 01.03.2018
உங்களது பதிவுகளை எமது இணையத்தளத்தின் ஊடாக மட்டுமே மேற்கொள்ளலாம்.

போட்டிப்பிரிவுகள்: ஆண், பெண்
6 - 8 வயது
9 - 11 வயது
12 - 14 வயது
15 - 17 வயது
18 - 29 வயது
30 - 39 வயது
40 - 49 வயது
50 - 70 வயது

மேலதிக விபரங்களுக்கு 96 66 66 66 என்னும் இலக்கத்துடன் தொடர்புகொள்ளவும்.


இவ்வண்ணம்

நோர்வே தமிழ்ச் சங்கம்