தBadminton, sjakk மற்றும் கரம் பயிற்சிகள் 
நோர்வே தமிழ்ச்சங்கத்தினால் ஒழுங்குசெய்யப்படும் பட்மின்டன் பயிற்சிவகுப்புகள் இன்று 01.09.2017 இலிருந்து மீண்டும் ஆரம்பமாகின்றன என்பதனை அறியத்தருகிறோம்.
நேரம்: மாலை 19:30 மணியில் இருந்து
இடம் Ellingsrudhallen, Karolinerveien 5,
1065 Oslo
எதிர்வரும் வாரத்தில் இருந்து செவ்வாய் (kl. 20:00), வெள்ளி (kl.19:30) நாட்களில் பயிற்சி ஆரம்பமாகும்.
* பட்மின்டன் பயிற்சிகள் நடைபெறும்போது சதுரங்கம் (Sjakk) பயிற்சிவகுப்புகளும் நடைபெறுவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
* விரைவில் கரம் விளையாடுவதற்கான ஒழுங்குகளும் செய்யப்படும்.
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
தொடர்புகளுக்கு: 96 666 666 / 400 55 720
நோர்வே தமிழ்ச்சங்கம்.