தமிழ்ச் சங்கத்தின் 2018ம் ஆண்டு அங்கத்தவர்களுக்கு வணக்கம்! கீழுள்ள இணைப்பில் எமது 39ம் ஆண்டுவிழாவுக்கான நுழைவுச்சீட்டுக்களை அங்கத்தவர்கள் 30.09.2018 நள்ளிரவுவரையில் பதிவுகளை மேற்கொள்ளலாம். (2018 ம் ஆண்டுக்கான சந்தாப்பணம் செலுத்தியவர்கள் மட்டும்) விலை 150 குறோணர்கள். நுளைவுச்சீட்டுப் பதிவுக்கு பின்வரும் இணைப்பை அழுத்துங்கள் https://goo.gl/forms/2sbfGZG5t7ANrNde2 அங்கத்தவரல்லாதவர்களுக்கு 30.09.2018 க்குப்பின் நுளைவுச்சீட்டுக்கள் மீதமிருப்பின் விற்பனைக்கு விடப்படும். விலை 250 குறோணர்கள். அல்லது நீங்கள் கீழ்க்காணும் இணைப்பில் உங்களது அங்கத்துவ விண்ணப்பத்தினை பதிவுசெய்யுமிடத்து, நாம் உங்களுக்குரிய சந்தாப்பணக்கட்டண விபரங்களை SMS மூலமாக அனுப்பிவைப்போம். நீங்கள் வங்கியின் ஊடாக அதில் உள்ள KID nummerஐ பாவித்து கட்டணத்தைச் செலுத்தியபின் உங்களுக்குரிய பதிவுகளை மேற்கொள்ளலாம். அங்கத்தவராவதற்கு பின்வரும் இணைப்பை அழுத்துங்கள் https://bit.ly/2Cydboy